Services

Discover our range of natural fertility services at Vasantham Fertility Center. We offer personalized Ayurvedic treatments for male and female infertility, enhancing reproductive health with safe, effective, and holistic solutions.

Services

உங்கள் கவனத்திற்கு

முறையான மருத்துவர்களை சந்தித்து உடல்ரீதியான பிரச்சனையை தெரிந்து கொள்ளக்கூட இவர்கள் நேரம் ஒதுக்குவதில்லை மாறாக மருந்துக் கடைகளில் கிடைக்கும்

“வயகரா“ போன்ற பலவிதமான தரமில்லாத உடலுக்கு கெடுதியான மருந்துகளை பயன்படுத்துகிறார்கள்

சிலர் Online வழியாக பெற்று பயன்படுத்துகிறார்கள்

இதன் பலன் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

நாளடைவில் பக்கவிளைவுகள் பெறுவதுடன் இருந்த ஆண்மையை இழந்து பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இதற்கு காரணம் யார்? நீங்கள்தான்..!சிந்திப்பீர்.

இன்றைய ஆண்களின் மிகப்பெரிய பிரச்சனையே அவர்களுக்குள் இருக்கும் கூச்சமே, இது சில மருந்து வியாபாரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது.

இது விளம்பரம் அல்ல! உண்மை நிலை.
  • பலவிதமான சிகிச்சை எடுத்தும் தோல்வுற்ற தம்பதிகள்
  • இனி நமக்கு குழந்தை பாக்கியமே இல்லை தத்துப் பிள்ளை தான் என்ற முடிவுக்கு வந்த தம்பதிகள்
  • IVF, donor போன்ற நவீன முறைப்படி தான் குழந்தைப் பாக்கியத்தை பெற முடியும் என்ற மனநிலையில் உள்ள தம்பதிகள்

இன்றைய இளைஞர்களின் மனநிலை

சிலர் ஆடம்பரமான விளம்பரங்கள், வைத்தியர்கள் மூலம் வரும் செய்திகள், அவை கூறும் தவறான ஆலோசனைகளால் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் நாங்கள் தரும் மருத்துவத்தின் சிறப்பு. இழந்த ஆண்மையையும் சரிசெய்து, உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், இந்த பிரச்சனை மீண்டும் வராமல் இருப்பதற்கு உத்திரவாத சான்றும் அளிக்கின்றோம்.

பெண்கள்

பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் நீர் கட்டி பிரச்சனை, மாதவிடாய் பிரச்சனை, கருமுட்டை உற்பத்தியின்மை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்கள் விரைவில் தாய்மையை அடைய முடியும்.

இயற்கை கருவுற்றல் மருத்துவ வழிமுறைகள்

ஆண்கள்:

ஒரு ஆணின் வழுவில்லாத விந்தணுக்களின் தன்மையை (Sperm analysis test) மூலம் கண்டறிந்து எங்கள் மருத்துவத்தின் மூலம் அணுக்களை புதிதாக உருவாக்கப்படுகிறது. ஒருசில ஆண்களுக்கு விந்தணுக்கள் நன்றாக இருக்கும் ஆனால் அதனை செயல்படுத்தும் விரைப்புத் தன்மை இருக்காது இதனால் அவர்கள் போதிய தாம்பத்தியத்தில் ஈடுபட இயலாது. இந்த வித்தியாசங்களை கண்டறிந்து முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்கள் தன் வாழ்நாளில் எந்த மறைமுக பிரச்சனைகளும் இல்லாமல் 100% இல்லற வாழ்வில் ஈடுபட முடியும்.

பெண்கள்:

கருமுட்டையின் வளர்ச்சியை உருவாக்கி ஒரு ஆணின் விந்தணுக்களை ஈர்க்கும் வகையில் சிகிச்சை அளிக்க முடியும்.